ஏ.எல். விஜய் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் ஹாரர் படம் “தேவி” . இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் (ஜூன் 17)  நாளை வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
Senior Content Editor - Introvert to everyone, motormouth to close friends. Watches all the movies but finds it difficult to name one favourite film. Be a movie buff if you wanna be in one of his speed dials.