Flimfare 2016 Tamil Cinema Award Winners Full List

Related Posts

Filmfare South Indian Awards 2016 Part 1 Gallery

                                                            Tag : Filmfare 2016 Gallery, Filmfare South Latest Pictures, Filmfare Award New...

Share This Post

கடந்த வருடத்திற்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் நேற்று அறிவிக்கபட்டுள்ளன.

விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ :

சிறந்த நடிகர் : விக்ரம் (ஐ)

சிறந்த நடிகை : நயன்தாரா (நானும் ரௌடி தான்)

சிறந்த இயக்குனர் : மோகன் ராஜா (தனி ஒருவன்)

சிறந்த படம் : காக்கா முட்டை

சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரகுமான்(ஐ)

சிறந்த துணை நடிகர் : அரவிந்த்சாமி (தனி ஒருவன்)

சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார்(தங்கமகன்)

சிறந்த நடிகர் (Critics Jury Award) : ஜெயம் ரவி (தனி ஒருவன்)

சிறந்த நடிகை (Critics Jury Award) : ஜோதிகா(36 வயதினிலே)

சிறந்த அறிமுக நடிகர் : ஜீ.வி.பிரகாஷ்(டார்லிங்)

சிறந்த பாடலாசிரியர் : மதன் கார்க்கி (பூக்களே சற்று ஓய்வெடுங்கள் – ஐ)

சிறந்த பாடகர்: சித் ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால் – ஐ)

சிறந்த பாடகி : ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல – தங்கமகன்)