தற்போது உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் படம் கபாலி. ரஜினியின் அதிரடி நடிப்பில் வித்தியாசமான கெட்டப்பில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டீசர் வெளியாகி பல சாதனைகளை புரிந்து நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கிய இப்படத்தின் பாடல்கள்  வரும் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

SHARE
Senior Content Editor - Introvert to everyone, motormouth to close friends. Watches all the movies but finds it difficult to name one favourite film. Be a movie buff if you wanna be in one of his speed dials.