கபாலி படத்தில் பாடல் வெளியான அன்றே ஒரு டீசர்  வெளியாகும் என அறிவித்திருந்தனர். அனால் சில காரணங்களால் டீசர்  வெளியிடவில்லை.

இந்த நிலையுள் நாளை இரவு 8 மணிக்கு கபாலி படத்தின் பாடல் டீசர் வெளியாகும் என தாணு ஆதிக்கபூர்வமாக அறிவித்துள்ளார்.