உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் பாடல்கள் ஜூன் 12 அதாவது நாளை காலை 11.06 மணியளவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையுள் அதே 11.06 மணியளவில் ரஜினி இடம்பெறும் 36 sec இரண்டாவது டீசர் நாளை வெளியாக உள்ளது. எனவே நாளை ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

SHARE
Editor in chief - Avid blogger and celebrities favourite reporter. Superhero when it comes to finding an perfect angle for selfie, yes a selfie freak.