சிவகார்த்திகேயன் மாறுபட்ட வேடத்தில் நடித்து வரும் ரெமோ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தீம் மியூசிக் வரும் 23ஆம் தேதி வெளியாகும் என ஆதிக்கபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார் மேலும் அனிருத் இசை அமைத்துள்ளார்.

மேலும் வரும் ஜூலை 1ஆம் தேதி சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள SIIMA விருது வழங்கும் விழாவில் இந்த படத்தின் ‘செஞ்சிட்டாலே” என்ற சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.