Sibiraj Next Film Title Related To Baahubali

Related Posts

Share This Post

சிபிராஜ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘கட்டப்பாவை காணோம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்குகிறார்.

இதில் சிபிராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சாந்தினி நடித்து வருகிறார்கள். ‘இனிமே இப்டித்தான்’ படத்திற்கு இசை அமைத்த சந்தோஷ் குமார் தயாநிதி இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.