இளையதளபதி ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. விஜய் மேல் இருக்கும் பாசத்துல பல விஷயங்கள் செய்து வருகின்றனர். ஆனால் தீவிர விஜய் ரசிகையாக ஒரு வெளிநாட்டு பெண்.
விஜய் மேல் இருக்கும் பாசத்தில் விஜய் போலவே மேக்கப் போட்டு தளபதி போலவே மாறியுள்ளார். விஜயை போல ஏண்டி ஏண்டி சாங் பாடி இணைய தளத்திலும் வெளியுட்டு  அசத்தி உள்ளார். அவரது புகைப்படங்கள் இங்கே.

 

 

 

 

  • Facebook
  • Google Plus