The Successful Team Going To Join 3rd Time

Related Posts

Share This Post

வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் விஷ்ணுவை ஹீரோ ஆகியவர் சுசீந்திரன். மீண்டும் இவர்கள் இணைந்த படம் ஜீவா அந்த படமும் வெற்றி அடைந்தது.

இதை தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை 15ம் தேதி திண்டுக்கல்லில் தொடங்கவுள்ளது.