Vijay Birthday Special Fans Celebration Started !

Related Posts

Share This Post

இளையதளபதி விஜய் பிறந்தநாள் நாளை தான். ஆனால் ரசிகர்கள் கடந்த வாரத்தில் இருந்தே கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அன்னதானம், ரத்ததானம் என பல விஷயங்கள் செய்து வருகின்றனர்.

சென்னையில் விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் வெற்றி தியேட்டர்ரில் நாளை விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக துப்பாக்கி அல்லது போக்கிரி படம் 6.30pm மணியளவில் திரையிடப்படும் என கூறியுள்ளனர்.

இது மட்டும் இன்றி இன்னும் பல திரையரங்கிலும் தளபதி ஸ்பெஷல் காட்சி திரையிட உள்ளனர். இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.