Vijay Is Next Superstar ! Claims G.V Prakash

Related Posts

Share This Post

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில் பல கருத்து கணிப்புகள் நடந்து முடிந்து விட்டன. இருப்பினும் ரஜினியை தவிர வேறு யாரையும் அந்த பட்டத்தில் நினைக்க முடியாது என்று பலர் கூறிவந்தனர்.

இந்த நிலையில் இளைய தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஜி.வி. பிரகாஷ். சந்தேகமில்லாமல் இவர் தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று டுவிட் செய்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது.