Vijay Is Perfect Match For Baasha Remake !

Related Posts

Share This Post

ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிக பெரிய ஹிட் ஆன படம் பாட்ஷா. இந்த படத்தை மிஞ்சும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இதுவரை மாஸான படம் எதுவும் வரவில்லை.

இந்த நிலையில் விஜய்யை வைத்து கில்லி என்ற மேக ஹிட் படத்தை கொடுத்த தரணி சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் தான் பாட்ஷா படத்தின் ரீமேக்கிற்கு சரியானவர் என்றார். ஏற்கனவே பாட்ஷா படத்தின் ரீமேக் பற்றி பேச்சு வார்த்தை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தரணி இயக்கத்தில் பாட்ஷா ரீமேக்கில் விஜய் நடித்தால் கண்டிப்பாக அது தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.