Vishal and Varalakshmi Selfie Photo Goes Viral !

Related Posts

Share This Post

விஷால் தற்போது சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியுட்டுள்ளார்.

வரலட்சுமியும், இவரும் இருக்கும் புகைப்படத்தில் ‘இந்த போட்டோவே எல்லாம் சொல்லும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் பல கேள்விகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளது.