கமலின் கனவு படமான விஸ்வரூபம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.

சில பணப்பிரச்சனையால் இப்படம் முடிந்தும் ரிலிஸ் ஆகாமல் இருக்கிறது. ஆனால் தற்போது வந்த தகவல்படி விஸ்வரூபம்-2 வரும் தீபாவளிக்கு வெளியாகும் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் ஆதிக்கபூர்வமான தகவல் வெளியாகும். 

SHARE
  • Facebook
  • Google Plus