Who Is Box Office King In Kerala ? Vijay, Suriya Or Vikram ?

Related Posts

Share This Post

இந்த வருடம் வெளியாகி மெகா ஹிட் ஆனா படங்கள் தெறி மற்றும் 24. இந்த இரண்டு படங்களுமே உலக அளவில் பாக்ஸ் ஆபீஸ்ஸில் ரூ 100 கோடியை தாண்டி உள்ளது.

கேரளாவில் 24 படம் இது வரை ரூ 10.2 கோடி வசூல் செய்துள்ளது. இது வரை வந்த சூர்யா படங்களில் 24 தான் கேரளாவில் அதிக வசூல் செய்த படம்.

இது வரை வந்த விஜய் படங்களில் துப்பாக்கி, கத்தி மற்றும் தெறி ஆகிய மூன்று படங்களும் ரூ 10 கோடிக்கு மேல் கேரளாவில் வசூல் செய்துள்ளது.

இது வரை கேரளாவில் வந்த தமிழ் படங்களில் விக்ரம் நடித்த ஐ படம் ரூ 20 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது. விஜய் நடித்த தெறி வெளியாகி இதுவரை கேரளாவில் ரூ 19 கோடி வசூல் செய்துள்ளது.

தெறி படம் இன்னும் கேரளாவில் ஓடிக்கொண்டிருகிறது. எனவே கண்டிப்பாக கேரளா பாக்ஸ் ஆபீஸ்ஸில் தெறி முதல் இடத்தில் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.