Kabali Release Date Officially Confirmed By Fox Star India !

Related Posts

Share This Post

கபாலி படத்திற்காக உலகம் முழுவதும் ரசிகர்கள் வெயிட்டிங். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

Fox Star India நிறுவனம் நார்தன் இந்தியாவில் கபாலி படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. மேலும் அங்கு 1000 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்தநிலையில் படம் வரும் ஜூலை 22ஆம் தேதி வெளியாகும் என Fox Star India உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதிக்கப்பூர்வமாக அறிவித்துள்ளார்.