வரும் 7 ஆம் தேதி – வியாழக்கிழமை அன்றும் வெளியாகும் படங்கள் :

சந்தானம் நடிக்கும் “தில்லுக்கு துட்டு

மா.கா.பா ஆனந்த் நடிக்கும் “அட்டி

மிர்ச்சி சிவா நடிக்கும் “அட்ரா மச்சான் விசிலு

வரும் 8 ஆம் தேதி – வெள்ளிக்கிழமை அன்றும் வெளியாகும் படம் :

பவர் ஸ்டார் நடிக்கும் “க க க போ

இதில் அனைவராலும் எதிர்பார்க்கும் படம் சந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு படம் தான். மேலும் இந்த படம் தான் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது.

SHARE
Social Media Manager - Hangs out in facebook, and tweets in whatsapp, and he also maintains a diary at googleplus.
  • Facebook
  • Google Plus