தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிவரும் நடிகர்களில் ஒருவர் ஆர்.ஜெ பாலாஜி. ரேடியோவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்திய சினிமாவின் நம்பர் 1 இயக்குனர் மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் ஆர்.ஜெ பாலாஜி கமிட் ஆகியுள்ளார். இதை அவரே தனது  டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.