வேதாளம் படத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக தல அஜித்தின் அடுத்த படம் பூஜை தொடங்காமலே இருந்தது. தல-57 படத்தை சிவா இயக்குகிறார் அனிருத் இசை அமைக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவிட்டது. இந்த தகவலால் ரசிகர்கள் செம சந்தோஷத்தில் உள்ளனர்.