Priya Bhavani Shankar Instagram –

Priya Bhavani Shankar Instagram -

Priya Bhavani Shankar Instagram – | Posted on 28/May/2018 12:44:05

Priya Bhavani Shankar Instagram – ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமா மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது மகிழ்ச்சி. ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல சினிமா தியேட்டர் இன்டெர்வல்ல ‘மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துச்சுன்னு’ விளம்பரம் மட்டும் போட்டுடாதீங்க ப்ளீஸ்.🙏🏼ஏற்கனவே ஜல்லிக்கட்டு உரிமைய மக்களுக்கு தமிழக அரசு எப்டி போராடி வென்று எடுத்துச்சுன்னு போடற குறும்படமே போதும்.🙏🏼அடிப்படை வாழ்வாதாரத்துக்கும் உரிமைக்கும் போராடிக்கிட்டு இருக்கற மக்களுக்கு கிடைச்ச சின்ன வெற்றியா இது இருந்துட்டு போட்டும்.
Priya Bhavani Shankar Instagram – #wildandfree🧚🏼‍♀️

Check out the latest gallery of Priya Bhavani Shankar