Anitha Sampath Instagram –

Anitha Sampath Instagram -

Anitha Sampath Instagram – | Posted on 06/Jan/2019 12:33:38

Anitha Sampath Instagram – விகடன் நம்பிக்கை விருதுகள் 2018…நன்றி விகடன் குழுமம்… @vikatan_emagazine 
co anchor @putchutney_rajmohan அண்ணா..
Anitha Sampath Instagram – என் வாழ்வை இவ்வளவு இனிமையாக,மறக்கமுடியாததாக  மாற்றி கொடுத்ததற்கு கோடி நன்றிகள் இரண்டாயிரத்து பதினெட்டே ..!! பேரன் பேத்தி எடுக்கும் வயதை அடைந்தாலும் இதனை மறக்க மாட்டேன்..ஹஹ…
.
.
இது எப்படி நடந்தது..ஏன் நடந்தது..என்பது பலருக்கு இருப்பதை போல எனக்கும் சந்தேகமே..ஆனால் இவ்வளவு பேரின் அன்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..
.
.
அன்பை பொழிந்த அத்தனை அண்ணன் தம்பிகளுக்கும் அக்கா தங்கைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்..காரணமே இல்லாமல் வெறுப்பை கொட்டியவர்களே..உங்கள் அன்பையும் சம்பாதிக்க முயல்கிறேன் 2019ல்..
.
.
2018 அளித்த நல்லவற்றை நெஞ்சில் சுமந்து..கெட்டவற்றை கனவாய் மறந்து..
2019 ஆம் ஆண்டில் வெற்றி பெறும் நோக்கோடு அடி எடுத்து வையுங்கள்.. நீங்கள் நினைத்த காரியங்கள் இந்த ஆண்டில் நிறைவேற என் உளமார்ந்த வாழ்த்துகள்..
.
.
இன்ஸ்டா நண்பர்களுக்கும் 2018க்கும் நன்றிகள்..

Check out the latest gallery of Anitha Sampath