Home Actress Priya Bhavani Shankar HD Photos and Wallpapers March 2019 Priya Bhavani Shankar Instagram - Terrible! Prayers and strength to the family of the injured and martyred CRPF soldiers. #pulwamaattack

Priya Bhavani Shankar Instagram – Terrible! Prayers and strength to the family of the injured and martyred CRPF soldiers. #pulwamaattack

Priya Bhavani Shankar Instagram - Terrible! Prayers and strength to the family of the injured and martyred CRPF soldiers. #pulwamaattack

Priya Bhavani Shankar Instagram – Terrible! Prayers and strength to the family of the injured and martyred CRPF soldiers. #pulwamaattack | Posted on 15/Feb/2019 11:10:12

Priya Bhavani Shankar Instagram – சினிமா பாடல் வரிகளுடைய அர்த்தங்கள ஆழமா experiment பண்ணி இந்த மாதிரி காதலிக்கனும்னு லட்சியத்தோட வளர்ற எத்தனையோ பேர்ல் நானும் ஒருத்தி. அந்த மாதிரி பைத்தியமா காதலிக்கிற பாக்கியமும் எனக்கு கிடைச்சுது. அப்படி எனக்குள்ள நிறைய நிறைய காதல் கொடுத்த ஒரு album அங்காடி தெரு. ‘கதைகளை பேசும் விழியருகே’ ‘உன் பேரை சொல்லும்போதே’ ‘எங்கே போவேனோ’ ( @vijayantony )இந்த மூனு பாட்டும் ஆங்கில ஹிந்தி பாடல்கள் கேட்டு Prince Charles  போல சீன் காட்டும் நண்பர்களுடைய objections மீறி என் playlistல ரொம்ப நாள் topல இருந்துச்சு. சும்மாவே மொட்டை மாடி நிலா தூரமா இருக்கற கடல் சாயங்காலம் வீட்டுக்கு போற சூரியன்னு  கொஞ்சம் extraவாவே feel பண்ற நான் வெறும் தரையில் படுத்துக்கொண்டு வின்மீன் பார்ப்பது யோகமடான்னு நா.முத்துக்குமார் சொன்னதும் என்னோட காதலுக்காகவே எழுதின மாதிரி I started owning that song 😀 ‘உனக்குள் தொடங்கி உனக்குள் தானே எந்தன் உலகம் முடிகிறது’ ‘உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை’! இந்த வரிகள் எல்லாமே நான் ஒரு அழகான ரசனையோட தான் வாழறேன்ங்கற சந்தோஷத்தை தந்தது. @gvprakash நடிகரா பிசி ஆகிட்டதுல எனக்கு இந்த வகையில் வருத்தம் தான். இன்றைய சூப்பர் மூன் இந்த பாடல் வரிகளோடு😍 #supermoon2019 #love #memories #beautiesoflife
Priya Bhavani Shankar Instagram – MEMORIES 😀Yeaa I buy a new umbrella sized hat get obsessed and I don’t take it off even for dinner 🤷🏻‍♀🕵🏻‍♀ and my jigu jigu radium top with which I lit the street🙈 curiously watching a football match that we lost later that evening 😒🙇🏻‍♀ eat some weird yet yummy stuff and forget the sadness🤗 #memories #spotted #eatdrinksleep

Check out the latest gallery of Priya Bhavani Shankar