Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers May 2019 Kamal Haasan Instagram - மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் உறுதிமொழி. லோக் ஆயுக்தா சட்டத்தை வலுப்படுத்தி, ஊழலை அகற்றுவோம் வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு. உங்கள் நான். @maiamofficial #makkalneedhimaiam #MNM #BatteryTorch

Kamal Haasan Instagram – மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் உறுதிமொழி. லோக் ஆயுக்தா சட்டத்தை வலுப்படுத்தி, ஊழலை அகற்றுவோம் வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு. உங்கள் நான். @maiamofficial #makkalneedhimaiam #MNM #BatteryTorch

Kamal Haasan Instagram - மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் உறுதிமொழி. லோக் ஆயுக்தா சட்டத்தை வலுப்படுத்தி, ஊழலை அகற்றுவோம் வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு. உங்கள் நான். @maiamofficial #makkalneedhimaiam #MNM #BatteryTorch

Kamal Haasan Instagram – மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் உறுதிமொழி. லோக் ஆயுக்தா சட்டத்தை வலுப்படுத்தி, ஊழலை அகற்றுவோம்
வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு. உங்கள் நான். @maiamofficial #makkalneedhimaiam #MNM #BatteryTorch | Posted on 15/Apr/2019 19:39:57

Kamal Haasan Instagram – நம்ம கட்சி, நம்ம வேட்பாளர், நம்ம சூலூர் சட்டமன்ற தொகுதியில் @MNMSulur Dr. G. மயில்சாமி அவர்களுக்கு வாக்களிப்பீர், நம்ம #டார்ச்லைட் சின்னத்தில். தேர்தல் நாள் 19/05/2019 (part1)
Kamal Haasan Instagram – தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எங்கள் கட்சியின் பிரச்சாரப் பட வீடியோவில் பல வார்த்தைகளை ஒலி நீக்கி சில இடங்களில் ஊமைப்படமாக ஆக்க சம்மதிக்கிறது மக்கள் நீதி மய்யம். நடைமுறை சட்டங்களை என்றும் மதிக்கவே முனையும். நாளை நாங்கள் ஆளுங்கட்சியானாலும் இதே  மாண்பு  தொடரும். தேர்தல் ஆணையம் இடையூறின்றி சுதந்திரமாய் இயங்க  விடுவோம். இன்று ஆள்வோருக்கு  அந்த மாண்பு இல்லாதது இந்தியாவின்  சோகம்.
அது விரைவில் நீங்க வாழ்த்துக்கள். Muting certain words as advised. MNM respects code of conduct. But dont restrict our words to campaign time alone. Monitor the conduct of those in power. Muting one voice will lead to listening to more such voices. My people will understand me. @maiamofficial #makkalneedhimaiam #MNM #BatteryTorch

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan