Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers June 2019 Anitha Sampath Instagram - . வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே.. புரியாத பூக்கள் தலையாட்டுதே.. . @makeupkarthik @colorfulphotography3 #photoshoot #anithasampath #suntv#anchoranitha #newsreader #newsreading #sunnews #vanakamtamizha #anchor #anithaanchor #anitha

Anitha Sampath Instagram – . வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே.. புரியாத பூக்கள் தலையாட்டுதே.. . @makeupkarthik @colorfulphotography3 #photoshoot #anithasampath #suntv#anchoranitha #newsreader #newsreading #sunnews #vanakamtamizha #anchor #anithaanchor #anitha

Anitha Sampath Instagram - . வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே.. புரியாத பூக்கள் தலையாட்டுதே.. . @makeupkarthik @colorfulphotography3 #photoshoot #anithasampath #suntv#anchoranitha #newsreader #newsreading #sunnews #vanakamtamizha #anchor #anithaanchor #anitha

Anitha Sampath Instagram – .
வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே..
புரியாத பூக்கள் தலையாட்டுதே..
.
@makeupkarthik
@colorfulphotography3
#photoshoot #anithasampath #suntv#anchoranitha #newsreader #newsreading #sunnews #vanakamtamizha #anchor #anithaanchor #anitha | Posted on 07/Jun/2019 12:24:32

Anitha Sampath Instagram – “தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்” என்பதை போல உணர்கிறேன்..உண்மையிலேயே பெருமையான தருணம்..
.
அட்சயம் அமைப்பை பற்றி என்னால் முடிந்த அளவு என் படவரி (Instagram) நண்பர்களுக்கு தெரிவித்து வருகிறேன். நண்பர் நவீன் @naveen.atchayam வழிகாட்டுதலில் பிச்சைக்காரர்களுக்கு (யாசகர்களுக்கு) மறுவாழ்வு அளிக்கும் இளைஞர்களின் அமைப்பு தான் அட்சயம்.. @atchayam_official
.
என் பிறந்தநாளை ஒட்டி என் படவரி நண்பர் ஸ்ரீசரன் என்பவர் அட்சயம் அமைப்புக்கு 25000/- ரூபாய் அளித்திருக்கிறார்..உங்கள் சேவை மனப்பான்மைக்கு கோடி நன்றிகளும் பாராட்டுகளும் ஸ்ரீசரன். @sri_unofficial
.
நான் வியக்கும்  ஒரு விஷயம் என்னவெனில்  அவர் இவ்வளவு பெரிய உதவியை அவர்களுக்கு செய்துவிட்டு என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்பதே..அட்சயம் அமைப்பு நண்பர்கள் சொல்லிதான் தெரிந்து கொண்டேன்.. @ashokbalaji91
.
பிறகு தான் அவரது Instagram i.dஐ தேடி நன்றி தெரிவித்தேன்.. @sri_unofficial
.
நீங்கள் செய்திருப்பது செலவு அல்ல..புண்ணியத்தின் முதலீடு..இறைவன் 1000 மடங்காக திரும்ப அளிப்பான்..வாழ்க பல்லாண்டு..
.
நானும் நேரம் கிடைத்தபின் அட்சயம் அமைப்போடு சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்..வாழ்த்துகள் அட்சயம்..
@atchayam_official
@naveen.atchayam
.
என் படவரி நண்பர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்..,thank u guys..millions of thanks..proud of u people..love u all..
.
மகிழ்வித்து மகிழ்.!!

Check out the latest gallery of Anitha Sampath