Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers June 2019 Anitha Sampath Instagram - Suntv 6pm news today... #anithasampath #anitha #newsreaderanitha #anchoranitha

Anitha Sampath Instagram – Suntv 6pm news today… #anithasampath #anitha #newsreaderanitha #anchoranitha

Anitha Sampath Instagram - Suntv 6pm news today... #anithasampath #anitha #newsreaderanitha #anchoranitha

Anitha Sampath Instagram – Suntv 6pm news today… #anithasampath #anitha #newsreaderanitha #anchoranitha | Posted on 08/May/2019 17:40:45

Anitha Sampath Instagram – Singer mukesh… One of my favourite singers.. 3 முறை வணக்கம் தமிழா சிறப்பு விருந்தினர்..3 முறையும் coincidentalஆக நானே தொகுப்பாளர்களுள் ஒருவராக இருந்திருக்கிறேன்.. நேரில் அவர் குரலில் பாடல்களை கேட்கும் வாய்ப்பு அனைத்து முறையும் அமைந்ததில் மகிழ்ச்சி..மற்றொரு coincidence அன்று அணிந்திருந்த இந்த உடை..!! ( Lol ) .
.

என்னை கேட்டால் முகேஷ் ஒரு underrated singer என்றே வருத்தத்துடன் கூறுவேன்.அவர் பாடல்கள் அனைத்துமே மெகாஹிட்.அவரது பாடல் ஞானமும் வேற லெவெல்..ஆனால் மற்ற பாடகர்கள் அளவுக்கு அவர் கொண்டாடப்படவில்லை இன்னமும் என எண்ணுகிறேன்..he deserves lot more than what he is now..!!
.
சங்கமம் படத்தில் வரும் மழைத்துளி மண்ணின் சங்கமம் பாடலில் “மழைக்காக தான் மேகம்” என்று வரும் msv அய்யா வரிகளில் இருந்து அவர் பாடத்தொடங்கிய சிறிது கனமே எங்களுக்கு புல்லரித்துவிடும்..
.
90s kids அபிமான பாடல்களை முகேஷ் பாடக்கேட்பதில் அப்படி ஒரு அலாதியான இன்பம்!!
. (Share ur fav 90s kid songs guys)
Anitha Sampath Instagram – Family function..சீர்வரிசை மொமெண்ட்..cousin brother house in avinasi..அண்ணன் மகள் மஞ்சள் நீராட்டு விழா … .
Second pic:
got the chain from @shrii_valavi
traditional kammal  from @neethujewels Avanashi

Check out the latest gallery of Anitha Sampath