Anitha Sampath Instagram – சன் டிவி திரைவிமர்சனம் புகழ் ரத்னா மேம்..
.
செய்தி வாசிப்பில் இன்றோடு 30 வருடங்களை வெற்றிகரமாக கடந்து 31வது வருடத்தில் கால் பதிக்கிறார்..
.
1989ஆம் ஆண்டு பொதிகையில் முதன்முதலில் செய்தி வாசித்தாராம்!…ஆனால் இன்னும் அதே இளமை..அதே புன்னகை..
.
எல்லா 90s kids போலவே திரைவிமர்சனம் நிகழ்ச்சியை ரத்னா மேம்காகவே பார்ப்பதுண்டு…குறிப்பாக சிம்பு படத்தின் விமர்சனத்தின் போது “chimpu” என்று உச்சரிப்பார் க்யூட்டாக..அதை எத்தனை பேர் கவனித்தார்கள் என தெரியவில்லை..ஆனால் அப்படி ரசிப்பேன் அதை!..
.
செய்தி வாசிப்பில் என் இன்ஸ்பிரேஷன்…நான் ரசித்த, எனக்கு பிடித்தமான பெண் செய்திவாசிப்பாளருக்கு வாழ்த்துகள்! | Posted on 01/Aug/2019 22:12:03
Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers August 2019 Anitha Sampath Instagram - சன் டிவி திரைவிமர்சனம் புகழ் ரத்னா மேம்..
.
செய்தி வாசிப்பில் இன்றோடு 30 வருடங்களை வெற்றிகரமாக கடந்து 31வது வருடத்தில் கால் பதிக்கிறார்..
.
1989ஆம் ஆண்டு பொதிகையில் முதன்முதலில் செய்தி வாசித்தாராம்!...ஆனால் இன்னும் அதே இளமை..அதே புன்னகை..
.
எல்லா 90s kids போலவே திரைவிமர்சனம் நிகழ்ச்சியை ரத்னா மேம்காகவே பார்ப்பதுண்டு...குறிப்பாக சிம்பு படத்தின் விமர்சனத்தின் போது "chimpu" என்று உச்சரிப்பார் க்யூட்டாக..அதை எத்தனை பேர் கவனித்தார்கள் என தெரியவில்லை..ஆனால் அப்படி ரசிப்பேன் அதை!..
.
செய்தி வாசிப்பில் என் இன்ஸ்பிரேஷன்...நான் ரசித்த, எனக்கு பிடித்தமான பெண் செய்திவாசிப்பாளருக்கு வாழ்த்துகள்!
Anitha Sampath Instagram – சன் டிவி திரைவிமர்சனம் புகழ் ரத்னா மேம்.. . செய்தி வாசிப்பில் இன்றோடு 30 வருடங்களை வெற்றிகரமாக கடந்து 31வது வருடத்தில் கால் பதிக்கிறார்.. . 1989ஆம் ஆண்டு பொதிகையில் முதன்முதலில் செய்தி வாசித்தாராம்!…ஆனால் இன்னும் அதே இளமை..அதே புன்னகை.. . எல்லா 90s kids போலவே திரைவிமர்சனம் நிகழ்ச்சியை ரத்னா மேம்காகவே பார்ப்பதுண்டு…குறிப்பாக சிம்பு படத்தின் விமர்சனத்தின் போது “chimpu” என்று உச்சரிப்பார் க்யூட்டாக..அதை எத்தனை பேர் கவனித்தார்கள் என தெரியவில்லை..ஆனால் அப்படி ரசிப்பேன் அதை!.. . செய்தி வாசிப்பில் என் இன்ஸ்பிரேஷன்…நான் ரசித்த, எனக்கு பிடித்தமான பெண் செய்திவாசிப்பாளருக்கு வாழ்த்துகள்!

Check out the latest gallery of Anitha Sampath



