Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers August 2019 Anitha Sampath Instagram - நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா? கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம்தான் தேவையா? இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு! கவலையாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு!! -நா.முத்துக்குமார் . PC: @picartisan MUA: @deepika.nathan. Assisted by: @vibuhairandmakeup Costume: @ishithaa_design_house Jewellery: @rimliboutique Saree: @kajamsilk . #PortraitOfTheDay #PortraitPhotography #InstaPortrait #JustGoShoot #InstaGood #InstaPhoto #PicOfTheDay #Instadaily #anitha #anithasampath #anchoranitha #anithaanchor #suntv #sunnews #vanakkamthamizha #newsreader #news Miththam

Anitha Sampath Instagram – நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா? கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம்தான் தேவையா? இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு! கவலையாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு!! -நா.முத்துக்குமார் . PC: @picartisan MUA: @deepika.nathan. Assisted by: @vibuhairandmakeup Costume: @ishithaa_design_house Jewellery: @rimliboutique Saree: @kajamsilk . #PortraitOfTheDay #PortraitPhotography #InstaPortrait #JustGoShoot #InstaGood #InstaPhoto #PicOfTheDay #Instadaily #anitha #anithasampath #anchoranitha #anithaanchor #suntv #sunnews #vanakkamthamizha #newsreader #news Miththam

Anitha Sampath Instagram - நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா? கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம்தான் தேவையா? இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு! கவலையாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு!! -நா.முத்துக்குமார் . PC: @picartisan MUA: @deepika.nathan. Assisted by: @vibuhairandmakeup Costume: @ishithaa_design_house Jewellery: @rimliboutique Saree: @kajamsilk . #PortraitOfTheDay #PortraitPhotography #InstaPortrait #JustGoShoot #InstaGood #InstaPhoto #PicOfTheDay #Instadaily #anitha #anithasampath #anchoranitha #anithaanchor #suntv #sunnews #vanakkamthamizha #newsreader #news Miththam

Anitha Sampath Instagram – நதி நடந்தே சென்றிட
வழித்துணைதான் தேவையா?
கடல் அலை அது பேசிட
மொழி இலக்கணம்தான் தேவையா?
இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுதும் அழகு!
கவலையாவும் மறந்தால்
இந்த வாழ்க்கை முழுதும் அழகு!! -நா.முத்துக்குமார்
.
PC: @picartisan
MUA: @deepika.nathan.
Assisted by: @vibuhairandmakeup
Costume: @ishithaa_design_house
Jewellery: @rimliboutique
Saree: @kajamsilk
.
#PortraitOfTheDay #PortraitPhotography #InstaPortrait #JustGoShoot #InstaGood #InstaPhoto #PicOfTheDay #Instadaily #anitha #anithasampath #anchoranitha #anithaanchor #suntv #sunnews #vanakkamthamizha #newsreader #news Miththam | Posted on 19/Jul/2019 19:40:45

Anitha Sampath Instagram – அண்ணனின் வித்தியாசமான பாரம்பரிய ஆர்கானிக் திருமணம் பற்றி சன் நியூசில் ..சன் செய்திகளின் வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு இருப்பது எனக்கே தெரியாது..! மற்றவர்கள் இதை கவனித்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி..எனக்கு பகிர்ந்த இன்ஸ்டா நண்பருக்கு நன்றி. .
LINK IN BIO
Anitha Sampath Instagram – பெற்றோருக்கு வெவ்வேறு மாவட்டங்கள் சொந்த ஊர் என்றாலும்..நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான்.. .
சென்னையில் 95% குழந்தைகள் பள்ளி மட்டும் அல்ல கல்லூரி முடிக்கும் வரையிலும் கூட ஜாதி மதங்கள் பார்க்காமல் (அது பற்றியே தெரியாமல்) ஆரோக்கியமான மனநிலையில்  வளர்கிறார்கள்…
.
என் பள்ளி,கல்லூரி காலத்திலும் யாருடைய ஜாதியும் யாருக்கும் தெரியாது..தெரிந்து கொள்ளவும் யாரும் நினைத்தது இல்லை..
.
சென்னை சில விஷயங்களில் முன்பு போல் இல்லை தான்..ஆனால் அதற்கு நாம் தான் காரணம்..அவளை நாம் சரிவர கவனிக்கவில்லை…என்றாலும் அவள் நமக்கு வேண்டியதை தந்து கொண்டுதான் இருக்கிறாள்..
. 
பல மாவட்ட மக்கள்,
பல மாநில மக்கள்,
ஜாதி மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழும் இடம் “என் சென்னை” என்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்..
.
வந்தாரை வாழ வைக்கும் என் செல்லக்குட்டி சென்னைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
.
(3வது படம்- சென்னப்ப நாயக்கர்)
.
#happybirthdaychennai #chennai #chennaiday

Check out the latest gallery of Anitha Sampath