Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers August 2019 Anitha Sampath Instagram - கோயிலோ கோட்டையோ நீ! கலையின் பிரம்மாண்டம்! வியப்போடும் சிலிர்ப்போடும் தஞ்சை பிரகதீஸ்வர தரிசனம்! . (பி.கு: கடைசி படம் நம்மை போன்ற ஆட்களுக்காக) . Shot on oppo f11 pro..last minute unplanned visit to the temple.. . #brahadeeshwaratemple #thanjavur #thanjaiperiyakovil #rajarajacholan #architechture #anitha #anithasampath #newsreader #vanakkamthamizha #suntv #sunnews #anchoranitha #anithaanchor #shooting #dany #rainyday தஞ்சை பெரிய கோவில்

Anitha Sampath Instagram – கோயிலோ கோட்டையோ நீ! கலையின் பிரம்மாண்டம்! வியப்போடும் சிலிர்ப்போடும் தஞ்சை பிரகதீஸ்வர தரிசனம்! . (பி.கு: கடைசி படம் நம்மை போன்ற ஆட்களுக்காக) . Shot on oppo f11 pro..last minute unplanned visit to the temple.. . #brahadeeshwaratemple #thanjavur #thanjaiperiyakovil #rajarajacholan #architechture #anitha #anithasampath #newsreader #vanakkamthamizha #suntv #sunnews #anchoranitha #anithaanchor #shooting #dany #rainyday தஞ்சை பெரிய கோவில்

Anitha Sampath Instagram - கோயிலோ கோட்டையோ நீ! கலையின் பிரம்மாண்டம்! வியப்போடும் சிலிர்ப்போடும் தஞ்சை பிரகதீஸ்வர தரிசனம்! . (பி.கு: கடைசி படம் நம்மை போன்ற ஆட்களுக்காக) . Shot on oppo f11 pro..last minute unplanned visit to the temple.. . #brahadeeshwaratemple #thanjavur #thanjaiperiyakovil #rajarajacholan #architechture #anitha #anithasampath #newsreader #vanakkamthamizha #suntv #sunnews #anchoranitha #anithaanchor #shooting #dany #rainyday தஞ்சை பெரிய கோவில்

Anitha Sampath Instagram – கோயிலோ கோட்டையோ நீ!
கலையின் பிரம்மாண்டம்!
வியப்போடும் சிலிர்ப்போடும்
தஞ்சை பிரகதீஸ்வர தரிசனம்!
.
(பி.கு: கடைசி படம் நம்மை போன்ற ஆட்களுக்காக)
.
Shot on oppo f11 pro..last minute unplanned visit to the temple.. .
#brahadeeshwaratemple
#thanjavur #thanjaiperiyakovil #rajarajacholan #architechture #anitha #anithasampath #newsreader #vanakkamthamizha #suntv #sunnews #anchoranitha #anithaanchor #shooting #dany #rainyday தஞ்சை பெரிய கோவில் | Posted on 30/Jul/2019 21:10:50

Anitha Sampath Instagram – பெற்றோருக்கு வெவ்வேறு மாவட்டங்கள் சொந்த ஊர் என்றாலும்..நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான்.. .
சென்னையில் 95% குழந்தைகள் பள்ளி மட்டும் அல்ல கல்லூரி முடிக்கும் வரையிலும் கூட ஜாதி மதங்கள் பார்க்காமல் (அது பற்றியே தெரியாமல்) ஆரோக்கியமான மனநிலையில்  வளர்கிறார்கள்…
.
என் பள்ளி,கல்லூரி காலத்திலும் யாருடைய ஜாதியும் யாருக்கும் தெரியாது..தெரிந்து கொள்ளவும் யாரும் நினைத்தது இல்லை..
.
சென்னை சில விஷயங்களில் முன்பு போல் இல்லை தான்..ஆனால் அதற்கு நாம் தான் காரணம்..அவளை நாம் சரிவர கவனிக்கவில்லை…என்றாலும் அவள் நமக்கு வேண்டியதை தந்து கொண்டுதான் இருக்கிறாள்..
. 
பல மாவட்ட மக்கள்,
பல மாநில மக்கள்,
ஜாதி மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழும் இடம் “என் சென்னை” என்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்..
.
வந்தாரை வாழ வைக்கும் என் செல்லக்குட்டி சென்னைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
.
(3வது படம்- சென்னப்ப நாயக்கர்)
.
#happybirthdaychennai #chennai #chennaiday
Anitha Sampath Instagram – கோயிலோ கோட்டையோ நீ!
கலையின் பிரம்மாண்டம்!
வியப்போடும் சிலிர்ப்போடும்
தஞ்சை பிரகதீஸ்வர தரிசனம்!
.
(பி.கு: கடைசி படம் நம்மை போன்ற ஆட்களுக்காக)
.
Shot on oppo f11 pro..last minute unplanned visit to the temple.. .
#brahadeeshwaratemple
#thanjavur #thanjaiperiyakovil #rajarajacholan #architechture #anitha #anithasampath #newsreader #vanakkamthamizha  #suntv #sunnews #anchoranitha #anithaanchor #shooting #dany #rainyday தஞ்சை பெரிய கோவில்

Check out the latest gallery of Anitha Sampath