Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers October 2019 Anitha Sampath Instagram - உங்கள் பாடலை கேட்டுக்கொண்டே சென்றால் நெரிசல் மிக்க வாகன பயணமும் இதம் தான்.. . 90s kidsன் இசை அத்தியாத்தில் மிக முக்கியம் இடம் உங்களுக்கே..முதன்முதலில் புன்னகை பூவே (2003) திரைப்படத்தில் தான் உங்கள் பாடல்களை ரசித்தேன்..இப்போது வரை ரசிகர்களை இசையால் ஈர்ப்பதில் குறை வைப்பதே இல்லை நீங்கள்.. . பல கி.மீ நெரிசல் மிக்க சாலைகளில் வாகனம் ஓட்டி வந்தாலும்.. யுவன் பாடல்கள் ஹெட்போனில் ரிதமிக்கும் பட்சத்தில்..வீடு வந்து சேர்ந்தாலும்... driving mode மாறிவிடக்கூடாது என பார்க்கிங்கில் நின்றுக்கொண்டே மீதி பாடலையும் கேட்ட பின்புதான் வீட்டுக்குள்ளேயே செல்வேன்... . யுவன்-நா.முத்துக்குமார் இணையின் படைப்புகள் "2000s தமிழ் சினிமா இசையின் பொற்காலம்".. . பிறந்தநாள் வாழ்த்துகள் யுவி..!! சிறக்க வாழ்க..!! @itsyuvan . (Share ur favourite early time songs of yuvan in comments guys..let me recall the forgotten songs)

Anitha Sampath Instagram – உங்கள் பாடலை கேட்டுக்கொண்டே சென்றால் நெரிசல் மிக்க வாகன பயணமும் இதம் தான்.. . 90s kidsன் இசை அத்தியாத்தில் மிக முக்கியம் இடம் உங்களுக்கே..முதன்முதலில் புன்னகை பூவே (2003) திரைப்படத்தில் தான் உங்கள் பாடல்களை ரசித்தேன்..இப்போது வரை ரசிகர்களை இசையால் ஈர்ப்பதில் குறை வைப்பதே இல்லை நீங்கள்.. . பல கி.மீ நெரிசல் மிக்க சாலைகளில் வாகனம் ஓட்டி வந்தாலும்.. யுவன் பாடல்கள் ஹெட்போனில் ரிதமிக்கும் பட்சத்தில்..வீடு வந்து சேர்ந்தாலும்… driving mode மாறிவிடக்கூடாது என பார்க்கிங்கில் நின்றுக்கொண்டே மீதி பாடலையும் கேட்ட பின்புதான் வீட்டுக்குள்ளேயே செல்வேன்… . யுவன்-நா.முத்துக்குமார் இணையின் படைப்புகள் “2000s தமிழ் சினிமா இசையின் பொற்காலம்”.. . பிறந்தநாள் வாழ்த்துகள் யுவி..!! சிறக்க வாழ்க..!! @itsyuvan . (Share ur favourite early time songs of yuvan in comments guys..let me recall the forgotten songs)

Anitha Sampath Instagram - உங்கள் பாடலை கேட்டுக்கொண்டே சென்றால் நெரிசல் மிக்க வாகன பயணமும் இதம் தான்.. . 90s kidsன் இசை அத்தியாத்தில் மிக முக்கியம் இடம் உங்களுக்கே..முதன்முதலில் புன்னகை பூவே (2003) திரைப்படத்தில் தான் உங்கள் பாடல்களை ரசித்தேன்..இப்போது வரை ரசிகர்களை இசையால் ஈர்ப்பதில் குறை வைப்பதே இல்லை நீங்கள்.. . பல கி.மீ நெரிசல் மிக்க சாலைகளில் வாகனம் ஓட்டி வந்தாலும்.. யுவன் பாடல்கள் ஹெட்போனில் ரிதமிக்கும் பட்சத்தில்..வீடு வந்து சேர்ந்தாலும்... driving mode மாறிவிடக்கூடாது என பார்க்கிங்கில் நின்றுக்கொண்டே மீதி பாடலையும் கேட்ட பின்புதான் வீட்டுக்குள்ளேயே செல்வேன்... . யுவன்-நா.முத்துக்குமார் இணையின் படைப்புகள் "2000s தமிழ் சினிமா இசையின் பொற்காலம்".. . பிறந்தநாள் வாழ்த்துகள் யுவி..!! சிறக்க வாழ்க..!! @itsyuvan . (Share ur favourite early time songs of yuvan in comments guys..let me recall the forgotten songs)

Anitha Sampath Instagram – உங்கள் பாடலை கேட்டுக்கொண்டே சென்றால் நெரிசல் மிக்க வாகன பயணமும் இதம் தான்..
.
90s kidsன் இசை அத்தியாத்தில் மிக முக்கியம் இடம் உங்களுக்கே..முதன்முதலில் புன்னகை பூவே (2003) திரைப்படத்தில் தான் உங்கள் பாடல்களை ரசித்தேன்..இப்போது வரை ரசிகர்களை இசையால் ஈர்ப்பதில் குறை வைப்பதே இல்லை நீங்கள்..
.
பல கி.மீ நெரிசல் மிக்க சாலைகளில் வாகனம் ஓட்டி வந்தாலும்.. யுவன் பாடல்கள் ஹெட்போனில் ரிதமிக்கும் பட்சத்தில்..வீடு வந்து சேர்ந்தாலும்… driving mode மாறிவிடக்கூடாது என பார்க்கிங்கில் நின்றுக்கொண்டே மீதி பாடலையும் கேட்ட பின்புதான் வீட்டுக்குள்ளேயே செல்வேன்…
.
யுவன்-நா.முத்துக்குமார் இணையின் படைப்புகள் “2000s தமிழ் சினிமா இசையின் பொற்காலம்”..
.
பிறந்தநாள் வாழ்த்துகள் யுவி..!!
சிறக்க வாழ்க..!! @itsyuvan
.
(Share ur favourite early time songs of yuvan in comments guys..let me recall the forgotten songs) | Posted on 31/Aug/2019 17:52:06

Anitha Sampath Instagram – சில்லென்ற தூய காற்றோடு மலைகளுக்கிடையே
எழில்மிகு கிராமம்..
மங்களம்கொம்பு,
கொடைக்கானல்.
.
Pc: வாழ்விணை @itsme_pg
(Attached a video too) BLACK PAGE

Check out the latest gallery of Anitha Sampath