Fathima Babu Instagram –

Fathima Babu Instagram -

Fathima Babu Instagram – | Posted on 31/Oct/2019 21:16:05

Fathima Babu Instagram – சங்கு பூ டீ

ஐந்து சங்கு பூக்களை ஒரு கோப்பையில் போட்டு அதன்மேல் கொதிக்கும் நீரை விட்டு 10 நிமிடம் மூடி வைத்தால் நீல கலர் சங்கு பூ டீ ரெடி. அதே டீயில் 5 சொட்டு எலுமிச்சை சாறு விட்டால் பர்பிள் கலர் சங்கு பூ டீ ரெடி. தேவைப்படுபவர்கள் இனிப்புக்கு தேன் சேர்த்துக் கொள்ளலாம். நான் சேர்க்கவில்லை

Check out the latest gallery of Fathima Babu