It has been 10 years since #VennilaKabadiKuzhu my sincere thanks to my mentor #suseenthiran sir and all my producers and directors 🙏 #10yearsChallenge
My son sanjay Madurai cricket Association Under 14age players he got best performance award 💐💐💐
😍
“Sangathamilan” today my dubbing finished 😍😍
பறக்கட்டும் சிக்ஸர்… ஜெயிக்கட்டும் இந்தியா… 🇮🇳
After a long break with mama vijaysethupathi combination
20 years back ❤️
சினிமாவில் நான்
பேசிய முதல் வசனம்.
நன்றி கவுண்டமணி சார் 🙏
நன்றி சுந்தர்.சி அண்ணன் 🙏
படம் “கண்ணன் வருவான்” (2000)
மதுரையில் உள்ள எங்கள் அம்மன்/அய்யன் உணவகத்தின் புதிய கிளையை திறந்து வைத்த அன்புத்தம்பி சிவகார்த்திகேயன்க்கும் வருகை தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மாமா விஜய் சேதுபதிக்கும் என் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் !🙏🙏🙏❤️
மதுரை லேடி டோக் கல்லூரியில் என்னை சிறப்பு விருந்துனராக அழைத்து உங்கள் அன்பால் என்னை பிரமிக்கவைத்தது என்றும் மறவாது!
#Sarbath padathirkaga
பத்தாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வருந்த வேண்டாம். மதிப்பெண்கள் மட்டுமே முடிவல்ல👍👍
குட்டி செல்லங்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் ❤️🥰😘