Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers December 2019 Anitha Sampath Instagram - இதுதான் என் உண்மையான twitter account..என்னுடைய fake accountஐ misuse செய்து அரசியல் ரீதியாக சில விஷமிகள் தவறான பதிவுகளை இடுகிறார்கள்..அதற்கு நான் பொறுப்பல்ல.. Pls unfollow my fake account... Original account link in story

Anitha Sampath Instagram – இதுதான் என் உண்மையான twitter account..என்னுடைய fake accountஐ misuse செய்து அரசியல் ரீதியாக சில விஷமிகள் தவறான பதிவுகளை இடுகிறார்கள்..அதற்கு நான் பொறுப்பல்ல.. Pls unfollow my fake account… Original account link in story

Anitha Sampath Instagram - இதுதான் என் உண்மையான twitter account..என்னுடைய fake accountஐ misuse செய்து அரசியல் ரீதியாக சில விஷமிகள் தவறான பதிவுகளை இடுகிறார்கள்..அதற்கு நான் பொறுப்பல்ல.. Pls unfollow my fake account... Original account link in story

Anitha Sampath Instagram – இதுதான் என் உண்மையான twitter account..என்னுடைய fake accountஐ misuse செய்து அரசியல் ரீதியாக சில விஷமிகள் தவறான பதிவுகளை இடுகிறார்கள்..அதற்கு நான் பொறுப்பல்ல.. Pls unfollow my fake account… Original account link in story | Posted on 20/Dec/2019 10:19:20

Anitha Sampath Instagram – நாங்க ஒன்னா பண்ண ஒரே டிக்டாக் இதுதான்.. காதல் காலங்களின் அழியா நினைவுகள்..இந்த வீடியோ எடுத்து இரண்டு வருடத்திற்கும் மேல் இருக்கும் என நினைக்கிறேன்..
.
இருவருமே பெரிய டிக்டாக் பிரியர்கள் இல்லை..அந்த செயலியே ‘தற்போது’ என் போனில் இல்லை..ஆனால் பிடித்திருந்தால் சொல்லுங்கள்..கண்டினியூ செய்கிறோம்..ஹஹா..
.
@itsme_pg
Anitha Sampath Instagram – இன்றைய சன் டிவி செய்தி சுஜாதா பாபு மேம் அவர்களோடு..குழந்தை பருவத்தில் இருந்தே நாம் ரசித்த சீனியர் செய்தி வாசிப்பாளர்களோடு சமமாய் அமர்ந்து செய்தி வாசிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை..
.
அலட்டல் இல்லாமல் புதுமுகங்களையும் பொறாமை கொள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் பெருங்குணம் சுஜாதா பாபு அவர்களுக்கு..

Check out the latest gallery of Anitha Sampath