Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers February 2020 Anitha Sampath Instagram - நன்னிலவே நீ நல்லை அல்லை.. thanks @lokaesh_photography Costume @instorefashions . (சத்தியமா கேண்டிட் தான்) Webseries shooting spot..

Anitha Sampath Instagram – நன்னிலவே நீ நல்லை அல்லை.. thanks @lokaesh_photography Costume @instorefashions . (சத்தியமா கேண்டிட் தான்) Webseries shooting spot..

Anitha Sampath Instagram - நன்னிலவே நீ நல்லை அல்லை.. thanks @lokaesh_photography Costume @instorefashions . (சத்தியமா கேண்டிட் தான்) Webseries shooting spot..

Anitha Sampath Instagram – நன்னிலவே நீ நல்லை அல்லை..
thanks @lokaesh_photography
Costume @instorefashions
. (சத்தியமா கேண்டிட் தான்)
Webseries shooting spot.. | Posted on 02/Feb/2020 17:03:29

Anitha Sampath Instagram – எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி என்னை நேசிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் அன்பர் தின நல்வாழ்த்துகள்.. ❤️
.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளோடு “மைத்ரி இயக்கம்” நடத்தும் பள்ளிக்கு சென்றிருந்தேன்.
.
இசை பிடிக்கும் சில பிள்ளைகளுக்கு மட்டும் music therapy (Hindustan) அளிக்கப்படுகிறது..அப்போது ஆசையாக அவர்களே இதை பாடி காட்டுகிறோம் எனக்கூறி பாடினார்கள்.. .
ஸ்ருதி சுத்த பாடல்களை காட்டிலும் இது இனிதாகியது!
.
மன “வளர்ச்சி” மட்டுமே
சற்று குன்றியுள்ளது..
அன்பு குன்றவில்லை… ❤️
.
#valentines #day
#valentines_day #spreadlove #happyvalentinesday
@anirudhofficial @a.r.murugadoss
Anitha Sampath Instagram – பூக்களை பூக்களை தீண்டாதே..
மலர் காட்சியில் சொல்கிற 
சொற்கள் இது..
அதைதான் வண்டுகள் எப்பவுமே
கேட்காதே கேட்காதே..
(90s kid song).
Camera: @i_m_lokaesh @lokaesh_photography
Costume: @instorefashions Madurai, India

Check out the latest gallery of Anitha Sampath