Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers February 2020 Anitha Sampath Instagram - நேசகி ❤️

Anitha Sampath Instagram – நேசகி ❤️

Anitha Sampath Instagram - நேசகி ❤️

Anitha Sampath Instagram – நேசகி ❤️ | Posted on 22/Jan/2020 19:27:43

Anitha Sampath Instagram – விகடன் விருதுகள் 2019..
costume @mabia_mb 
Jewellery @vivahbridalcollections .
.
I informed about the costume and jewellery need at the neck of the moment..but still u both @mabia_mb and @vivahbridalcollections helped me out instantly with love .. Thank u so much darlings..love u..
.
So much of appreciations for ur wonderful collections. Chennai Trade Centre
Anitha Sampath Instagram – #latepost சரத்குமார் சார் என்றாலே…எப்போதும் வெறப்பா சிடு சிடுனு இருக்கிறவர்னு நெனச்சிட்டு இருந்தேன்..ராதிகா அவர்களை அத விட மோசமான கோவக்காரங்கனு நெனச்சிட்டு இருந்தேன்…
.
கண்டிப்பா எது கேட்டாலும் ரெண்டு வார்த்தையில பதில் சொல்ல போறாங்க..என்ன பண்ண பொறோமோனு தான் ஸ்டுடியோ உள்ளயே போனேன்..
.
ஆனா அங்க எல்லாமே தலைகீழ்…குறிப்பா சரத்குமார் சாரின் டைமிங் காமெடி சென்ஸ்..காமெடியன்ஸ் நிகழ்ச்சிக்கு வந்தப்ப கூட நாங்க இப்படி விழுந்து விழுந்து சிரிச்சதில்ல..
.
கேமராக்காக மட்டும் இல்ல..கேமராவ off பண்ணிட்டு பிரேக்ல இருந்தப்பவும் அதே கலகலபேச்சு..அதே புத்துணர்வு..
.
மொத்ததுல மறக்க முடியாத இரு விருந்தினர்கள்…

Check out the latest gallery of Anitha Sampath