Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers May 2020 Kamal Haasan Instagram - தொற்று அதிகம் இருந்த ஈரோடு மாவட்டத்தை தொற்றில்லாது மாற்றி இருக்கும் ஆட்சியர் கதிரவனுக்கும், S.P. சக்திகணேசனுக்கும், மருத்துவ, தூய்மை பணியாளர்களுக்கும், காவலர்களுக்கும் என் பாராட்டுக்கள். தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் செய்ததை மாநிலம் முழுதும் செய்ய வேண்டாமா? அரசு முனைந்தால் முடியும்.

Kamal Haasan Instagram – தொற்று அதிகம் இருந்த ஈரோடு மாவட்டத்தை தொற்றில்லாது மாற்றி இருக்கும் ஆட்சியர் கதிரவனுக்கும், S.P. சக்திகணேசனுக்கும், மருத்துவ, தூய்மை பணியாளர்களுக்கும், காவலர்களுக்கும் என் பாராட்டுக்கள். தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் செய்ததை மாநிலம் முழுதும் செய்ய வேண்டாமா? அரசு முனைந்தால் முடியும்.

Kamal Haasan Instagram - தொற்று அதிகம் இருந்த ஈரோடு மாவட்டத்தை தொற்றில்லாது மாற்றி இருக்கும் ஆட்சியர் கதிரவனுக்கும், S.P. சக்திகணேசனுக்கும், மருத்துவ, தூய்மை பணியாளர்களுக்கும், காவலர்களுக்கும் என் பாராட்டுக்கள். தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் செய்ததை மாநிலம் முழுதும் செய்ய வேண்டாமா? அரசு முனைந்தால் முடியும்.

Kamal Haasan Instagram – தொற்று அதிகம் இருந்த ஈரோடு மாவட்டத்தை தொற்றில்லாது மாற்றி இருக்கும் ஆட்சியர் கதிரவனுக்கும், S.P. சக்திகணேசனுக்கும், மருத்துவ, தூய்மை பணியாளர்களுக்கும், காவலர்களுக்கும் என் பாராட்டுக்கள். தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் செய்ததை மாநிலம் முழுதும் செய்ய வேண்டாமா? அரசு முனைந்தால் முடியும். | Posted on 16/May/2020 17:49:08

Kamal Haasan Instagram – 20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே  எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில்  மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு.
Kamal Haasan Instagram – மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும் மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan