Kamal Haasan Instagram –

Kamal Haasan Instagram -

Kamal Haasan Instagram – | Posted on 02/May/2020 13:36:46

Kamal Haasan Instagram – ஊரடங்கும் உயிருக்கு பயந்து – பிணி ‬
‪உமக்கடங்காது புரிந்து கொள்வீர். ‬
‪தண்ணீர்க்கடங்கா  நெருப்பு இது.‬
‪நீர், போதாதிதற்கு யாமும் வேண்டும்.‬
‪மக்களைக் காக்க மக்களே மருந்து.‬
‪மனம் மாறு, அரசே ‬
‪மதம் மாறவல்ல ‬
‪எம் கட்டளை ‬
‪மனிதனை நேசிக்க வேண்டுகோள் ‬ ‪மக்கள் நீதி மய்யம்

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan