Anitha Sampath Instagram – We are 3 lakhs now!! இரண்டு வருடங்களாக படவரியில் (இன்ஸ்டா) அன்பை பொழியும் அத்தனை அன்பாளர்களுக்கும் கோடி நன்றிகள் ❤️
.
சும்மா follow பண்ணி வைப்போமேனு follow பண்றவங்கள விட…நேர்ல பாக்கலனாலும் உண்மையாவே அக்காவாவோ தங்கையாவோ நண்பியாவோ நேசிச்சி follow பண்றவங்க தான் அதிகமா இருக்கீங்க 🙏 .
எந்த அளவுக்கு அன்புனா..சேவை trust-களுக்கு என் சார்பா நிதியுதவி செய்யுற அளவுக்கு..
.
மன கஷ்டம்லாம் எல்லார் மாதிரியும் எனக்கும் வரும்…deep depressionக்கெல்லாம் போய்டுவேன் சில சமயம்..
.
அப்பலாம் என் மனசுக்கு நானே போட்டுக்குற மருந்து என் இன்ஸ்டகிராம் inbox தான் சத்தியமா..!
.
எல்லாருக்கும் பதில் அனுப்ப முடியலனாலும்..எல்லாருடைய message-களையும் படிச்சாலே இவ்ளோ பாசம் காட்ட இத்தன பேர் இருக்காங்கனு நெனச்சி..என்னை கடுப்படிக்கிற விஷயங்கள மறந்துடுவேன்..(அந்த நேரத்துக்காவது)
.
அக்னி வெயிலில் அலைந்து களைத்தவனுக்கு ஆலமர குளிர் நிழல் போல தான்..என் இன்ஸ்டா நண்பாஸ் எப்போதும் எனக்கு..
.
கல்யாணம் பண்ணிக்க போறியா..அவ்ளோதான் போ..இனிமே உன்னா யாரும் மதிக்க மாட்டாங்கனு கிண்டல் பண்ணாதவங்களே இல்ல..
.
ஆனா அதுக்கு opposite-ஆ நான் கல்யாணம் பண்ண முன் பின் தெரியாத அந்த பையனுக்கும் சேர்த்து அளவுக்கடந்த அன்பை தெளிச்சது தான் உங்கள் உண்மை அன்பின் உச்சகட்டம்..
எங்களுக்கு fanpage இருக்கிறதெல்லாம் கூட பாத்தேன்..அதுக்கும் நேரம் எடுத்து எங்க போட்டோவ போட்றதலாம் நிஜமாவே நான் ரொம்ப மதிக்கிறேன்..நன்றி..
.
எப்போதும் கூடவே இருங்க..இதே மாதிரி support பண்ணுங்க..பதில் அனுப்பலனு கோச்சிக்க வேணாம்..🙏
@itsme_pg
.
#300kfollowers #300k #thanksnote #grateful #thankyou #instagram #loveinsta #instalove | Posted on 27/May/2020 19:22:43
Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers May 2020 Anitha Sampath Instagram - We are 3 lakhs now!! இரண்டு வருடங்களாக படவரியில் (இன்ஸ்டா) அன்பை பொழியும் அத்தனை அன்பாளர்களுக்கும் கோடி நன்றிகள் ❤️
.
சும்மா follow பண்ணி வைப்போமேனு follow பண்றவங்கள விட...நேர்ல பாக்கலனாலும் உண்மையாவே அக்காவாவோ தங்கையாவோ நண்பியாவோ நேசிச்சி follow பண்றவங்க தான் அதிகமா இருக்கீங்க 🙏 .
எந்த அளவுக்கு அன்புனா..சேவை trust-களுக்கு என் சார்பா நிதியுதவி செய்யுற அளவுக்கு..
.
மன கஷ்டம்லாம் எல்லார் மாதிரியும் எனக்கும் வரும்...deep depressionக்கெல்லாம் போய்டுவேன் சில சமயம்..
.
அப்பலாம் என் மனசுக்கு நானே போட்டுக்குற மருந்து என் இன்ஸ்டகிராம் inbox தான் சத்தியமா..!
.
எல்லாருக்கும் பதில் அனுப்ப முடியலனாலும்..எல்லாருடைய message-களையும் படிச்சாலே இவ்ளோ பாசம் காட்ட இத்தன பேர் இருக்காங்கனு நெனச்சி..என்னை கடுப்படிக்கிற விஷயங்கள மறந்துடுவேன்..(அந்த நேரத்துக்காவது)
.
அக்னி வெயிலில் அலைந்து களைத்தவனுக்கு ஆலமர குளிர் நிழல் போல தான்..என் இன்ஸ்டா நண்பாஸ் எப்போதும் எனக்கு..
.
கல்யாணம் பண்ணிக்க போறியா..அவ்ளோதான் போ..இனிமே உன்னா யாரும் மதிக்க மாட்டாங்கனு கிண்டல் பண்ணாதவங்களே இல்ல..
.
ஆனா அதுக்கு opposite-ஆ நான் கல்யாணம் பண்ண முன் பின் தெரியாத அந்த பையனுக்கும் சேர்த்து அளவுக்கடந்த அன்பை தெளிச்சது தான் உங்கள் உண்மை அன்பின் உச்சகட்டம்..
எங்களுக்கு fanpage இருக்கிறதெல்லாம் கூட பாத்தேன்..அதுக்கும் நேரம் எடுத்து எங்க போட்டோவ போட்றதலாம் நிஜமாவே நான் ரொம்ப மதிக்கிறேன்..நன்றி..
.
எப்போதும் கூடவே இருங்க..இதே மாதிரி support பண்ணுங்க..பதில் அனுப்பலனு கோச்சிக்க வேணாம்..🙏
@itsme_pg
.
#300kfollowers #300k #thanksnote #grateful #thankyou #instagram #loveinsta #instalove
Anitha Sampath Instagram – We are 3 lakhs now!! இரண்டு வருடங்களாக படவரியில் (இன்ஸ்டா) அன்பை பொழியும் அத்தனை அன்பாளர்களுக்கும் கோடி நன்றிகள் ❤️ . சும்மா follow பண்ணி வைப்போமேனு follow பண்றவங்கள விட…நேர்ல பாக்கலனாலும் உண்மையாவே அக்காவாவோ தங்கையாவோ நண்பியாவோ நேசிச்சி follow பண்றவங்க தான் அதிகமா இருக்கீங்க 🙏 . எந்த அளவுக்கு அன்புனா..சேவை trust-களுக்கு என் சார்பா நிதியுதவி செய்யுற அளவுக்கு.. . மன கஷ்டம்லாம் எல்லார் மாதிரியும் எனக்கும் வரும்…deep depressionக்கெல்லாம் போய்டுவேன் சில சமயம்.. . அப்பலாம் என் மனசுக்கு நானே போட்டுக்குற மருந்து என் இன்ஸ்டகிராம் inbox தான் சத்தியமா..! . எல்லாருக்கும் பதில் அனுப்ப முடியலனாலும்..எல்லாருடைய message-களையும் படிச்சாலே இவ்ளோ பாசம் காட்ட இத்தன பேர் இருக்காங்கனு நெனச்சி..என்னை கடுப்படிக்கிற விஷயங்கள மறந்துடுவேன்..(அந்த நேரத்துக்காவது) . அக்னி வெயிலில் அலைந்து களைத்தவனுக்கு ஆலமர குளிர் நிழல் போல தான்..என் இன்ஸ்டா நண்பாஸ் எப்போதும் எனக்கு.. . கல்யாணம் பண்ணிக்க போறியா..அவ்ளோதான் போ..இனிமே உன்னா யாரும் மதிக்க மாட்டாங்கனு கிண்டல் பண்ணாதவங்களே இல்ல.. . ஆனா அதுக்கு opposite-ஆ நான் கல்யாணம் பண்ண முன் பின் தெரியாத அந்த பையனுக்கும் சேர்த்து அளவுக்கடந்த அன்பை தெளிச்சது தான் உங்கள் உண்மை அன்பின் உச்சகட்டம்.. எங்களுக்கு fanpage இருக்கிறதெல்லாம் கூட பாத்தேன்..அதுக்கும் நேரம் எடுத்து எங்க போட்டோவ போட்றதலாம் நிஜமாவே நான் ரொம்ப மதிக்கிறேன்..நன்றி.. . எப்போதும் கூடவே இருங்க..இதே மாதிரி support பண்ணுங்க..பதில் அனுப்பலனு கோச்சிக்க வேணாம்..🙏 @itsme_pg . #300kfollowers #300k #thanksnote #grateful #thankyou #instagram #loveinsta #instalove

Check out the latest gallery of Anitha Sampath