Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers May 2020 Anitha Sampath Instagram - Suntv today 1:30pm.. Blouse: @instorefashions Saree :அம்மாவிடம் சுட்டது..

Anitha Sampath Instagram – Suntv today 1:30pm.. Blouse: @instorefashions Saree :அம்மாவிடம் சுட்டது..

Anitha Sampath Instagram - Suntv today 1:30pm.. Blouse: @instorefashions Saree :அம்மாவிடம் சுட்டது..

Anitha Sampath Instagram – Suntv today 1:30pm..
Blouse: @instorefashions
Saree :அம்மாவிடம் சுட்டது.. | Posted on 18/May/2020 15:38:48

Anitha Sampath Instagram – பிரபுதேவா sir ஆல மிஸ் பண்ண performance!!😀
.
அந்த வயசுலயே மைக் மேல அவ்ளோ ஆர்வம்..இப்ப வாழ்க்கையே தினமும் மைக் ஓடதான்.. .
மூனாம் வகுப்பு சுதந்திர தினம் அன்று எடுத்தது..இதுக்கு அடுத்து ஒரு speech-ம் பண்ணேன்.. அன்னக்கி ஒரு டான்ஸ் இருந்துச்சு…ஒரு வாரம் பிராக்டீஸ் பண்ணோம்..ஆனா நிகழ்ச்சிக்கு லேட்டா போனதுனால நான் போறதுக்குள்ள டான்ஸே முடிஞ்சி போச்சு..காரணம் பிரபு தேவா சார் தான்..
.
ஆமா! பள்ளிக்கு போற வழில பிரபு தேவா சாரோட சூட்டிங்..அப்படியே வழில நின்னுட்டேன்..பிரவு தேவா சார்னா சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்..அவரு ஓட சில ரவுடிங்க அவர துரத்துற மாதிரி சீன்..(அலாவுதீன் திரைப்படம்)..செம்ம கூட்டம்..என் வயசு குட்டி பசங்களாம் மரத்து மேலலாம் நின்னு பாத்துட்டு இருந்தாங்க..சிலர் கைல ஒரு நோட்டும் பேனாவும் வச்சிக்கிட்டு ஆட்டோகிராப்க்கு காத்திருந்தாங்க..
.
நானும் மெய் மறந்து ப்பா மனுசன் என்னா வேகமா ஓட்றாருயானு சூட்டிங்க பாத்துட்டு இருந்தேன்..பள்ளி நிகழ்ச்சிக்கு டைம் ஆனதே மறந்துட்டேன்..அய்யயோ நம்ம டான்ஸ் இருக்கேனு வேகமா ஓடி போனா…எல்லாம் பொன்னுங்களும் டான்ஸ் ஆடி முடிச்சி களைப்பா உக்காந்து இருந்தாங்க…
.
அப்புறம் speech மட்டும் பண்ணேன்…..இறுதியா தேசிய கீதம் பாடினப்ப எடுத்த புகைப்படம்..
.
என்ன விட 2 மடங்கு சுடிதார் சைஸ் பெருசு..(அதுல துப்பட்டா வேற)..எப்ப டெய்லர் அளவு எடுத்தாலும்..இன்னும் 3 வர்ஷம்  போட்டுக்குற மாதிரி தையுங்கனு அம்மா குரல் வரும்..அப்பவே அதோட output எப்படி இருக்கும்னு தெரிஞ்சி போயுடும் எனக்கு..12th வரைக்கும் என் perfect சைஸ்ல சுடிதார் போட்டதே இல்ல.. .
.

In picture
Left அழகு (அவ பேரு) (Alagu Soundari)
Right நிவிதா (தொடர்புல இல்ல)
.
“அழகு” ஜெர்மனில செட்டில் ஆயிட்டா..ஆனா இன்னும் தொடர்புல இருக்கோம்..அவ அனுப்புன படம் தான் இது..!
Anitha Sampath Instagram – ❤️

Check out the latest gallery of Anitha Sampath