Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers May 2020 Anitha Sampath Instagram - Episode_1 #1million_views.Thanks to each and everyone who watched and commented...thanks for ur precious time...u will love the remaining 5 episodes too ❤️ #Emergency #webseries

Anitha Sampath Instagram – Episode_1 #1million_views.Thanks to each and everyone who watched and commented…thanks for ur precious time…u will love the remaining 5 episodes too ❤️ #Emergency #webseries

Anitha Sampath Instagram - Episode_1 #1million_views.Thanks to each and everyone who watched and commented...thanks for ur precious time...u will love the remaining 5 episodes too ❤️ #Emergency #webseries

Anitha Sampath Instagram – Episode_1 #1million_views.Thanks to each and everyone who watched and commented…thanks for ur precious time…u will love the remaining 5 episodes too ❤️ #Emergency
#webseries | Posted on 09/May/2020 10:49:21

Anitha Sampath Instagram – தோழி ஷைலஜா (பள்ளி கால நண்பி) என் திருமணத்திற்கு அளித்த அன்பு பரிசுகளில் இந்த புடவையும் ஒன்று…
.
அவள் கல்லூரி நாட்களில் ஷாட் பிலிம் எடுக்கும் போது நடிப்பே வராத என்னை நடிக்க வைப்பாள்..(கூடவே அனு என்னும் தோழியும்) மொக்கையாக நடித்திருந்தாலும் அந்த கேமரா அனுபவம் இப்போது எமர்ஜென்சி வெப் சீரீஸ் வரை உதவியுள்ளது.. .

ஐயோ எனக்கு நடிக்கலாம் வராது டி எனும் போதும்..; தமிழ் பேச்சுப்போட்டிகளில் நான் பேசுவதையெல்லாம் பேசி காட்டி..ஆனா நியூஸ் ரீடர் லாம் ஆக முடியுமா தெரியலடி எனும் போதும்…ஹே நல்லாதான் டி நடிக்கிற,பேசுற..சும்மா நீயே inferiority complex ஆ பேசாத என்று சொல்லி எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்..
.
 ஷைலஜா,அனு…அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ என் பல படிநிலைகளை கடந்ததற்கு அவர்களின் ஊக்கமும் ஒரு காரணம்.. IAS அதிகாரிக்கும் ABCD  கற்றுக்கொடுத்த ஆசிரியர் தான் அடித்தளம் என்பது போல்…
.
@shailaja_ravi ❤️
@director_anusathya ❤️
Anitha Sampath Instagram – மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்..
குவளை பூவில் குழைத்த வண்ணம்..
.
Necklace @littlefingers_bridal_jewellery
.
#anitha #anithasampath #suntv #sunnews #newsreader #suntvnewsreader #vanakkamthamizha #vanakamthamizha #anchor #vj #anithaanchor #newsreaderanitha #newsreaderanithasampath #anithasampathinstagram

Check out the latest gallery of Anitha Sampath