Home Actor Aari HD Photos and Wallpapers June 2020 Aari Instagram - அனைவருக்கும் வணக்கம் உங்கள் ஆரி அருஜுனா 🙏 இந்த மண்ணில் யார் இல்லாமல் பிரவேசத்திற்க முடியாதோ, யாரை இழந்து விட்டால் மீண்டும் பெற இயலாதோ அவள் பெயர் தான் தாய், என்று விவேகானந்தர் சொல்லி இருக்கிறார், பிள்ளைகளைப் பொறுத்தவரை வீட்டில் விருப்பப்பட்ட உணவு இருந்தால் வீட்டில் சாப்பிடுவோம், அப்பாக்களை பொறுத்தவரையில் உணவு ருசியாக இருந்தால் வீட்டில் சாப்பிடுவார், நம் அம்மாவைப் பொறுத்த வரையில் வீட்டில் மிச்சம் இருந்தால் மட்டுமே உணவை உண்ணுபவள், உலகத்திலேயே தனக்காக சொத்து சேர்க்காத அப்பாக்களும் தனக்காக சமைக்காத தாயும் உண்டென்றால் அது நம் மண்ணில் தான், அந்தப் பெருமை எப்பவும் நம்ம இந்தியாவுக்கு உண்டு, தாயை மறவாமல் இருப்போம், தாய்மையை போற்றுவோம், அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Aari Instagram – அனைவருக்கும் வணக்கம் உங்கள் ஆரி அருஜுனா 🙏 இந்த மண்ணில் யார் இல்லாமல் பிரவேசத்திற்க முடியாதோ, யாரை இழந்து விட்டால் மீண்டும் பெற இயலாதோ அவள் பெயர் தான் தாய், என்று விவேகானந்தர் சொல்லி இருக்கிறார், பிள்ளைகளைப் பொறுத்தவரை வீட்டில் விருப்பப்பட்ட உணவு இருந்தால் வீட்டில் சாப்பிடுவோம், அப்பாக்களை பொறுத்தவரையில் உணவு ருசியாக இருந்தால் வீட்டில் சாப்பிடுவார், நம் அம்மாவைப் பொறுத்த வரையில் வீட்டில் மிச்சம் இருந்தால் மட்டுமே உணவை உண்ணுபவள், உலகத்திலேயே தனக்காக சொத்து சேர்க்காத அப்பாக்களும் தனக்காக சமைக்காத தாயும் உண்டென்றால் அது நம் மண்ணில் தான், அந்தப் பெருமை எப்பவும் நம்ம இந்தியாவுக்கு உண்டு, தாயை மறவாமல் இருப்போம், தாய்மையை போற்றுவோம், அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Aari Instagram - அனைவருக்கும் வணக்கம் உங்கள் ஆரி அருஜுனா 🙏 இந்த மண்ணில் யார் இல்லாமல் பிரவேசத்திற்க முடியாதோ, யாரை இழந்து விட்டால் மீண்டும் பெற இயலாதோ அவள் பெயர் தான் தாய், என்று விவேகானந்தர் சொல்லி இருக்கிறார், பிள்ளைகளைப் பொறுத்தவரை வீட்டில் விருப்பப்பட்ட உணவு இருந்தால் வீட்டில் சாப்பிடுவோம், அப்பாக்களை பொறுத்தவரையில் உணவு ருசியாக இருந்தால் வீட்டில் சாப்பிடுவார், நம் அம்மாவைப் பொறுத்த வரையில் வீட்டில் மிச்சம் இருந்தால் மட்டுமே உணவை உண்ணுபவள், உலகத்திலேயே தனக்காக சொத்து சேர்க்காத அப்பாக்களும் தனக்காக சமைக்காத தாயும் உண்டென்றால் அது நம் மண்ணில் தான், அந்தப் பெருமை எப்பவும் நம்ம இந்தியாவுக்கு உண்டு, தாயை மறவாமல் இருப்போம், தாய்மையை போற்றுவோம், அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Aari Instagram – அனைவருக்கும் வணக்கம் உங்கள் ஆரி அருஜுனா 🙏
இந்த மண்ணில் யார் இல்லாமல் பிரவேசத்திற்க முடியாதோ, யாரை இழந்து விட்டால் மீண்டும் பெற இயலாதோ அவள் பெயர் தான் தாய், என்று விவேகானந்தர் சொல்லி இருக்கிறார், பிள்ளைகளைப் பொறுத்தவரை வீட்டில் விருப்பப்பட்ட உணவு இருந்தால் வீட்டில் சாப்பிடுவோம், அப்பாக்களை பொறுத்தவரையில் உணவு ருசியாக இருந்தால் வீட்டில் சாப்பிடுவார், நம் அம்மாவைப் பொறுத்த வரையில் வீட்டில் மிச்சம் இருந்தால் மட்டுமே உணவை உண்ணுபவள், உலகத்திலேயே தனக்காக சொத்து சேர்க்காத அப்பாக்களும் தனக்காக சமைக்காத தாயும் உண்டென்றால் அது நம் மண்ணில் தான், அந்தப் பெருமை எப்பவும் நம்ம இந்தியாவுக்கு உண்டு, தாயை மறவாமல் இருப்போம், தாய்மையை போற்றுவோம், அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். | Posted on 10/May/2020 13:05:46

Aari Instagram – This picture took before #covid19 period #socialdistancing
Aari Instagram – All over the world everyone Looking forward to 
Start a life without #covid19 hope everything falls in place soon 🙄🙄🙄

Check out the latest gallery of Aari