Anitha Sampath Instagram – Thank u so much for the surprise mr.hubby..கொஞ்ச நாளா அம்மா வீட்ல தான் இருக்கேன்..பிறந்தநாள் அன்னக்கி பக்கத்துலயே இருக்குற என் பெரியம்மா வீட்ல இருந்தேன்…பிரபா இவ்ளோ தூரம் வருவாங்கனு எதிர்பாக்கல…மிக்க நன்றி… பிறந்தநாள்னா நண்பர்களோட வெளியா போகுற பழக்கம் பொதுவா எனக்கு இல்ல..எப்பவுமே..லீவ் போட்டுட்டு வீட்டுக்குள்ளயே தான் இருப்பேன்..காதலுக்கு பிறகு பிரபா கூட மட்டும் வெளிய போவேன்..அதுல தான் எனக்கு என்னமோ ஒரு திருப்தி.. போன வர்ஷம் 12மணிக்கு காதலனா என் வீட்டுக்கு வந்து கேக் வெட்டுனாங்க..இந்த வர்ஷம் கணவனா வந்துருக்காங்க…thanks pappu.. @itsme_pg ❤️ | Posted on 12/Jun/2020 21:32:33
Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers July 2020 Anitha Sampath Instagram - Thank u so much for the surprise mr.hubby..கொஞ்ச நாளா அம்மா வீட்ல தான் இருக்கேன்..பிறந்தநாள் அன்னக்கி பக்கத்துலயே இருக்குற என் பெரியம்மா வீட்ல இருந்தேன்...பிரபா இவ்ளோ தூரம் வருவாங்கனு எதிர்பாக்கல...மிக்க நன்றி... பிறந்தநாள்னா நண்பர்களோட வெளியா போகுற பழக்கம் பொதுவா எனக்கு இல்ல..எப்பவுமே..லீவ் போட்டுட்டு வீட்டுக்குள்ளயே தான் இருப்பேன்..காதலுக்கு பிறகு பிரபா கூட மட்டும் வெளிய போவேன்..அதுல தான் எனக்கு என்னமோ ஒரு திருப்தி.. போன வர்ஷம் 12மணிக்கு காதலனா என் வீட்டுக்கு வந்து கேக் வெட்டுனாங்க..இந்த வர்ஷம் கணவனா வந்துருக்காங்க...thanks pappu.. @itsme_pg ❤️
Anitha Sampath Instagram – Thank u so much for the surprise mr.hubby..கொஞ்ச நாளா அம்மா வீட்ல தான் இருக்கேன்..பிறந்தநாள் அன்னக்கி பக்கத்துலயே இருக்குற என் பெரியம்மா வீட்ல இருந்தேன்…பிரபா இவ்ளோ தூரம் வருவாங்கனு எதிர்பாக்கல…மிக்க நன்றி… பிறந்தநாள்னா நண்பர்களோட வெளியா போகுற பழக்கம் பொதுவா எனக்கு இல்ல..எப்பவுமே..லீவ் போட்டுட்டு வீட்டுக்குள்ளயே தான் இருப்பேன்..காதலுக்கு பிறகு பிரபா கூட மட்டும் வெளிய போவேன்..அதுல தான் எனக்கு என்னமோ ஒரு திருப்தி.. போன வர்ஷம் 12மணிக்கு காதலனா என் வீட்டுக்கு வந்து கேக் வெட்டுனாங்க..இந்த வர்ஷம் கணவனா வந்துருக்காங்க…thanks pappu.. @itsme_pg ❤️

Check out the latest gallery of Anitha Sampath



