Anitha Sampath Instagram – Wishes from homeless people..நிஜமாவே ரொம்ப நெகிழ்ந்துட்டேன்… யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் அட்சயம் அறக்கட்டளை founder நவீன் அவர்களுக்கு மிக்க நன்றி..@atchayam_official @naveen.atchayam
.
முக்கியமா நான் பிறந்தநாளுக்கு நிதி எதுவும் கொடுக்கல..என் சார்பா அறிமுகம் இல்லாத இன்ஸ்டா நண்பர் @karthick_2415 தான் நிதி கொடுத்துருக்காரு…இந்த நன்றி ஆசீர்வாதம் எல்லாம் அவருக்கு தான் போய் சேரணும்.. .
நிதி கொடுத்ததை எனக்கு சொல்லவும் இல்ல…அட்சயம் trust நண்பர் @ashokbalaji91 சொல்லி தான் தெரியும்..(picture-2)..கோடி நன்றிகள் கார்த்திக்..பிறந்தநாள் பரிசும் என் நண்பர்கள் மூலம் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்..அதை என் YouTube சேனலில் பதிவிடுகிறேன்.. மெனக்கெடலுக்கு மிக்க நன்றி..
.
வாய்ப்பு கிடைக்கும் போது நானும் பிரபாவும் @itsme_pg ஈரோடு வந்து நிச்சயம் அனைவரையும் சந்திப்போம் நவீன். @atchayam_official .
உங்கள் சேவை அனைவருக்கும் தெரியட்டும்..🙏 | Posted on 13/Jun/2020 12:02:35
Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers July 2020 Anitha Sampath Instagram - Wishes from homeless people..நிஜமாவே ரொம்ப நெகிழ்ந்துட்டேன்... யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் அட்சயம் அறக்கட்டளை founder நவீன் அவர்களுக்கு மிக்க நன்றி..@atchayam_official @naveen.atchayam
.
முக்கியமா நான் பிறந்தநாளுக்கு நிதி எதுவும் கொடுக்கல..என் சார்பா அறிமுகம் இல்லாத இன்ஸ்டா நண்பர் @karthick_2415 தான் நிதி கொடுத்துருக்காரு...இந்த நன்றி ஆசீர்வாதம் எல்லாம் அவருக்கு தான் போய் சேரணும்.. .
நிதி கொடுத்ததை எனக்கு சொல்லவும் இல்ல...அட்சயம் trust நண்பர் @ashokbalaji91 சொல்லி தான் தெரியும்..(picture-2)..கோடி நன்றிகள் கார்த்திக்..பிறந்தநாள் பரிசும் என் நண்பர்கள் மூலம் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்..அதை என் YouTube சேனலில் பதிவிடுகிறேன்.. மெனக்கெடலுக்கு மிக்க நன்றி..
.
வாய்ப்பு கிடைக்கும் போது நானும் பிரபாவும் @itsme_pg ஈரோடு வந்து நிச்சயம் அனைவரையும் சந்திப்போம் நவீன். @atchayam_official .
உங்கள் சேவை அனைவருக்கும் தெரியட்டும்..🙏
Anitha Sampath Instagram – Wishes from homeless people..நிஜமாவே ரொம்ப நெகிழ்ந்துட்டேன்… யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் அட்சயம் அறக்கட்டளை founder நவீன் அவர்களுக்கு மிக்க நன்றி..@atchayam_official @naveen.atchayam . முக்கியமா நான் பிறந்தநாளுக்கு நிதி எதுவும் கொடுக்கல..என் சார்பா அறிமுகம் இல்லாத இன்ஸ்டா நண்பர் @karthick_2415 தான் நிதி கொடுத்துருக்காரு…இந்த நன்றி ஆசீர்வாதம் எல்லாம் அவருக்கு தான் போய் சேரணும்.. . நிதி கொடுத்ததை எனக்கு சொல்லவும் இல்ல…அட்சயம் trust நண்பர் @ashokbalaji91 சொல்லி தான் தெரியும்..(picture-2)..கோடி நன்றிகள் கார்த்திக்..பிறந்தநாள் பரிசும் என் நண்பர்கள் மூலம் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்..அதை என் YouTube சேனலில் பதிவிடுகிறேன்.. மெனக்கெடலுக்கு மிக்க நன்றி.. . வாய்ப்பு கிடைக்கும் போது நானும் பிரபாவும் @itsme_pg ஈரோடு வந்து நிச்சயம் அனைவரையும் சந்திப்போம் நவீன். @atchayam_official . உங்கள் சேவை அனைவருக்கும் தெரியட்டும்..🙏

Check out the latest gallery of Anitha Sampath



