Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers August 2020 Kamal Haasan Instagram - பகுத்து அறிந்த பின், பண்பிழப்பது எவ்வாறு?

Kamal Haasan Instagram – பகுத்து அறிந்த பின், பண்பிழப்பது எவ்வாறு?

Kamal Haasan Instagram - பகுத்து அறிந்த பின், பண்பிழப்பது எவ்வாறு?

Kamal Haasan Instagram – பகுத்து அறிந்த பின்,
பண்பிழப்பது எவ்வாறு? | Posted on 20/Jul/2020 22:48:58

Kamal Haasan Instagram – தமிழக மக்களின் உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்தே, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்.

சமூகநீதி காத்திட தாமதமோ, மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும்.
Kamal Haasan Instagram – தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். 

இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல.

 பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan