With the real amma and reel அத்தை is the ever jubiliant Chaithra
In an elegant saree from Pachaiyappa’s Silks, Usman Road, T nagar. After covid the saree shops take so much precaution … புடவைகளைக் கைகளால் தொட்டுப் பார்க்கக் கூடாது. விலை எழுதப்பட்டிருக்கும் price tag கூட தொடக்கூடாது. புடவை அணிந்தால் எப்படி இருக்கும் என்று அணிவித்து காண்பிப்பதில்லை. தோள் மேல் போட்டு கண்ணாடியில் பார்க்க கூடாது. டீ காபி கூல்டிரிங்ஸ் உபசரிப்புகள் கிடையாது. பில் கவுண்டரில் குடும்பத்தில் இருக்கும் ஒரே ஒருவருக்குத்தான் அனுமதி. கோவிட் நம் வாழ்க்கை முறையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது
https://youtu.be/oLac6mfzpMA
Check insta stories to get the youtube link for my channel
What is it about? Keep guessing
Try this authentic Kerala breakfast … Watch my youtube channel – Fathima babu kitchen