Home VJ Chitra HD Instagram Photos and Wallpapers October 2020 Chitra Instagram - Celebrity Management @solamedia_starz Photography @mastermindsphotography Mua @makeupartistkalai Jwellery @new_ideas_fashions

Chitra Instagram – Celebrity Management @solamedia_starz Photography @mastermindsphotography Mua @makeupartistkalai Jwellery @new_ideas_fashions

Chitra Instagram - Celebrity Management @solamedia_starz Photography @mastermindsphotography Mua @makeupartistkalai Jwellery @new_ideas_fashions

Chitra Instagram – Celebrity Management @solamedia_starz
Photography @mastermindsphotography
Mua @makeupartistkalai
Jwellery @new_ideas_fashions | Posted on 10/Oct/2020 15:57:02

Chitra Instagram – க.பெ.ரணசிங்கம்
கணவன் உடலை மீட்க போராடும் பெண் – 

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி

அதற்கு முக்கிய காரணம் #Aiswaryarajesh ன் அபாரமான நடிப்பு 
 (மொத்த படத்தையும் தாங்கி, சுட்டெரித்து வசனம் பேசிய #அரியநாச்சி கதாபாத்திரம் )

அருமையான வசனங்களை தைரியமாக பேச வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்…

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனக்கே உரிய பாணியில் அசத்துபவர்  விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு  கச்சிதமாக பொருந்திருக்கிறார்.

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்..
வீழ்ந்தாலும் உயர்ந்தாலும்.. 
அது என்றும் நம் மண்ணிலே என்று கடைசியில் தோன்ற வைத்த படம்.. 

படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐

@kjr_studios @zeeplexofficial 
WATCH IT ON @ZEEPLEXOFFICIAL
Book your tickets through www.kprmovie.com

Check out the latest gallery of VJ Chithra