Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers December 2020 Kamal Haasan Instagram - நாப்பிளக்க வாய்ச்சழக்கு பேசுகின்ற தலைவர்காள் மக்கள் நீதி மலரும் போது எந்தப் பக்கம் ஓடுவீர்?! #இனி_நாம்

Kamal Haasan Instagram – நாப்பிளக்க வாய்ச்சழக்கு பேசுகின்ற தலைவர்காள் மக்கள் நீதி மலரும் போது எந்தப் பக்கம் ஓடுவீர்?! #இனி_நாம்

Kamal Haasan Instagram - நாப்பிளக்க வாய்ச்சழக்கு பேசுகின்ற தலைவர்காள் மக்கள் நீதி மலரும் போது எந்தப் பக்கம் ஓடுவீர்?! #இனி_நாம்

Kamal Haasan Instagram – நாப்பிளக்க வாய்ச்சழக்கு
பேசுகின்ற தலைவர்காள்
மக்கள் நீதி மலரும் போது
எந்தப் பக்கம் ஓடுவீர்?!
#இனி_நாம் | Posted on 20/Dec/2020 22:05:20

Kamal Haasan Instagram – தமிழகத்தின் பொருளியலைச் சீரமைத்து டிரில்லியன் எக்கனாமி எனும் இலக்கை நோக்கிய எமது செயல்திட்டத்தின் 7 முக்கியமான சிறப்பம்சங்களை பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அறிவித்தேன். #சீரமைப்போம்_தமிழகத்தை  #இனி_நாம்
Kamal Haasan Instagram – உண்ணவும் அருந்தவும் கொடுத்து ஊர்திகளில் அழைத்தாலும் வராத கூட்டம், ஊழலுக்கு எதிரான மனநிலையில் மய்யத்துக்குக் கூடுவதைப் பார்த்து வயிறு எரிகிறதோ? அதனால்தான்  செஞ்சியில் பேச நமக்குத் தடைகள் வருகிறதோ? எது வரினும் நில்லோம், அஞ்சோம்.
#இனி_நாம்

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan