Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers December 2020 Kamal Haasan Instagram - ஊருக்கு உழைத்திடல் யோகம் என கற்றுக்கொடுத்த ஆசிரியன் பாரதியின் எட்டயபுரம் வீட்டிற்குச் சென்றேன். பாரதி, உமறுப் புலவர், முத்துசுவாமி தீட்சிதர் போன்ற மேதைகள் அவதரித்த சிற்றூர். வளர்ச்சியின் சிறிய அடையாளம் கூட இன்றி கைவிடப்பட்டு கிடக்கிறது. சீரமைக்க வேண்டியவை ஏராளம். நமக்குத் தொழில் நாட்டுக்கு உழைப்பது. #சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல

Kamal Haasan Instagram – ஊருக்கு உழைத்திடல் யோகம் என கற்றுக்கொடுத்த ஆசிரியன் பாரதியின் எட்டயபுரம் வீட்டிற்குச் சென்றேன். பாரதி, உமறுப் புலவர், முத்துசுவாமி தீட்சிதர் போன்ற மேதைகள் அவதரித்த சிற்றூர். வளர்ச்சியின் சிறிய அடையாளம் கூட இன்றி கைவிடப்பட்டு கிடக்கிறது. சீரமைக்க வேண்டியவை ஏராளம். நமக்குத் தொழில் நாட்டுக்கு உழைப்பது. #சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல

Kamal Haasan Instagram - ஊருக்கு உழைத்திடல் யோகம் என கற்றுக்கொடுத்த ஆசிரியன் பாரதியின் எட்டயபுரம் வீட்டிற்குச் சென்றேன். பாரதி, உமறுப் புலவர், முத்துசுவாமி தீட்சிதர் போன்ற மேதைகள் அவதரித்த சிற்றூர். வளர்ச்சியின் சிறிய அடையாளம் கூட இன்றி கைவிடப்பட்டு கிடக்கிறது. சீரமைக்க வேண்டியவை ஏராளம். நமக்குத் தொழில் நாட்டுக்கு உழைப்பது. #சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல

Kamal Haasan Instagram – ஊருக்கு உழைத்திடல் யோகம் என கற்றுக்கொடுத்த ஆசிரியன் பாரதியின் எட்டயபுரம் வீட்டிற்குச் சென்றேன். பாரதி, உமறுப் புலவர், முத்துசுவாமி தீட்சிதர் போன்ற மேதைகள் அவதரித்த சிற்றூர். வளர்ச்சியின் சிறிய அடையாளம் கூட இன்றி கைவிடப்பட்டு கிடக்கிறது. சீரமைக்க வேண்டியவை ஏராளம். நமக்குத் தொழில் நாட்டுக்கு உழைப்பது. #சீரமைப்போம்_தமிழகத்தை
#எதுவும்_தடையல்ல | Posted on 15/Dec/2020 20:25:15

Kamal Haasan Instagram – கர்மவீரரின் ஊரில், கட்டுக்கடங்கா உற்சாகத்தோடு மக்கள் கூட்டம்;  மத்தாப்புப் புன்னகைகளை சிவகாசியிலும், மிட்டாய் இனிமையை கோவில்பட்டிக் காற்றிலும் உணர்ந்தேன். தம் வீட்டு வாசல்களில் நின்று வெற்றி உமதே என குரலெழுப்பும் மாதர்களிடம் சொன்னேன் ‘வெற்றி நமதே’ #சீரமைப்போம்_தமிழகத்தை  #எதுவும்_தடையல்ல
Kamal Haasan Instagram – இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு. #சீரமைப்போம்_தமிழகத்தை #இனி_தடையல்ல

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan