Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers December 2020 Kamal Haasan Instagram - அருகமர்ந்த ஆசிரியருக்கு அஞ்சலி.....

Kamal Haasan Instagram – அருகமர்ந்த ஆசிரியருக்கு அஞ்சலி…..

Kamal Haasan Instagram - அருகமர்ந்த ஆசிரியருக்கு அஞ்சலி.....

Kamal Haasan Instagram – அருகமர்ந்த ஆசிரியருக்கு அஞ்சலி….. | Posted on 25/Dec/2020 11:20:18

Kamal Haasan Instagram – நாற்பதாண்டுகளுக்கு முன்னரே துவங்கிய நற்பணிகளுக்கான ஊக்கம் மக்கள் திலகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டது. நாளை நமதே எனும் எமது ஆப்த வாக்கியம் அவர் ஈந்தது. ஏழைகளே இல்லாமல் இருக்கச் செய்வதே அவர் நினைவைப் போற்றும் வழி. நாம் அதைச் செய்வோம். #இனி_நாம்
Kamal Haasan Instagram – உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை
ரத்தத்தில் உண்டே உதவுமனம் – எத்தனையோ
பத்தாண்டு காலமாய் நற்பணிகள் செய்துவரும்
வித்தன்றோ எந்தன் படை! 

பேரிடர் உதவிப் பணியில் இறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யப் படையணிக்கு வாழ்த்துகள்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan