Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers December 2020 Kamal Haasan Instagram - சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும், வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு, தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது. அரசே விழித்தெழு, அல்லேல் விலகி விடு.

Kamal Haasan Instagram – சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும், வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு, தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது. அரசே விழித்தெழு, அல்லேல் விலகி விடு.

Kamal Haasan Instagram - சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும், வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு, தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது. அரசே விழித்தெழு, அல்லேல் விலகி விடு.

Kamal Haasan Instagram – சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும், வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது.

விலை உயர்வு, தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே.

தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது.

அரசே விழித்தெழு, அல்லேல் விலகி விடு. | Posted on 24/Aug/2020 19:30:57

Kamal Haasan Instagram – தமிழகம் முழுக்க அனைத்து  தொகுதிகளிலும் ஒவ்வொரு பூத்திலும் நம்மவரின் நல்லவர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் சென்று, வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டைகளைப் பெற வழி காட்டியிருக்கிறார்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உதவியிருக்கிறார்கள். எம்மவரின் இச்செயல், நீண்ட பயணத்தின் முன்னோட்டம். வரவிருக்கும் வெற்றிகளின் வெள்ளோட்டம். நம் 
அன்பு இளைஞர் படையின்  வீரர்களை ஆரத் தழுவுகிறேன்.
Kamal Haasan Instagram – பல தலைமுறைகளுடன் தொடர்புள்ள புதிய தலைமுறைக்கு பத்து வயது. 
பல்லாண்டு தலைமுறை தழைக்க வாழ்த்துக்கள்.@puthiyathalaimuraitv

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan