Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers December 2020 Kamal Haasan Instagram - என்னைப்போல பலரின் கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது. உங்களின் ஒத்துழைப்பும், மக்களின் பங்களிப்பும் இருந்து விட்டால் எந்த ஒரு  விஷயத்திற்கும் தீர்வு எளிதாகும். இந்த சிக்கலான தருணத்திலும் நாமே தீர்வு என்ற இந்த சிந்தனையின் செயல் தொடக்கம். இன்று மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கவும், அதற்கான தீர்வுகளை தேடும் தன்னார்வலராக பதிவு செய்யவும், 63 - 69- 81- 11- 11 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Kamal Haasan Instagram – என்னைப்போல பலரின் கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது. உங்களின் ஒத்துழைப்பும், மக்களின் பங்களிப்பும் இருந்து விட்டால் எந்த ஒரு  விஷயத்திற்கும் தீர்வு எளிதாகும். இந்த சிக்கலான தருணத்திலும் நாமே தீர்வு என்ற இந்த சிந்தனையின் செயல் தொடக்கம். இன்று மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கவும், அதற்கான தீர்வுகளை தேடும் தன்னார்வலராக பதிவு செய்யவும், 63 – 69- 81- 11- 11 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Kamal Haasan Instagram - என்னைப்போல பலரின் கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது. உங்களின் ஒத்துழைப்பும், மக்களின் பங்களிப்பும் இருந்து விட்டால் எந்த ஒரு  விஷயத்திற்கும் தீர்வு எளிதாகும். இந்த சிக்கலான தருணத்திலும் நாமே தீர்வு என்ற இந்த சிந்தனையின் செயல் தொடக்கம். இன்று மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கவும், அதற்கான தீர்வுகளை தேடும் தன்னார்வலராக பதிவு செய்யவும், 63 - 69- 81- 11- 11 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Kamal Haasan Instagram – என்னைப்போல பலரின் கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது. உங்களின் ஒத்துழைப்பும், மக்களின் பங்களிப்பும் இருந்து விட்டால் எந்த ஒரு  விஷயத்திற்கும் தீர்வு எளிதாகும். இந்த சிக்கலான தருணத்திலும் நாமே தீர்வு என்ற இந்த சிந்தனையின் செயல் தொடக்கம். இன்று மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கவும், அதற்கான தீர்வுகளை தேடும் தன்னார்வலராக பதிவு செய்யவும், 63 – 69- 81- 11- 11 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். | Posted on 05/Jun/2020 16:25:10

Kamal Haasan Instagram – On this International Cancer Survivors Day, I wish all the survivors of cancer and their families more strength and courage. You people are living examples that this can be fought and won. Thank you for being a source of hope and strength for people fighting against Cancer.
Kamal Haasan Instagram – பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan